பீஸ்ட் படத்தை தாழ்த்தி பேசுவது சரியல்ல ! - பிக்பாஸ் ஆரியின் அதிரடி..

Aari actor vijay KGF 2 bigg boss Beast
By Jeeva Apr 19, 2022 07:20 AM GMT
Report

பீஸ்ட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

எதிர்பாராத விதமாக அப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாளே KGF 2 திரைப்படம் வெளியாகி தமிழகத்தில் வசூல் சாதனைகளை நிகழ்ச்சி வருகிறது.

இதனால் பீஸ்ட் படத்துடன் KGF படத்தை ஒப்பிட்டு மீதான தொடர் விமர்சனங்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது.

  பீஸ்ட் படத்தை தாழ்த்தி பேசுவது சரியல்ல ! - பிக்பாஸ் ஆரியின் அதிரடி.. | Aari About Kgf Beast Movie

ஆரியின் அதிரடியான பேச்சு 

இந்நிலையில் தற்போது நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமமுமான ஆரி சமீபத்தில் இப்படங்கள் குறித்த விமர்சனங்களை பற்றி பேசியுள்ளார்.

அதில் " 2 வருடங்களாக திரையரங்ககள் ஓடாமல் அவ்வளவு கஷ்டப்பட்டார்கள், ஆனால் தற்போது வெளியாகியுள்ள இரண்டு படங்களும் நன்றாக ஓடி வருகிறது. அந்த இரண்டு படங்களுக்கு வருபவர்களும் காசு கொடுத்து தான் படம் பார்க்கிறார்கள்.

அதனால் ஒரு படத்தை தாழ்த்தி பேசுவது சரியல்ல, படம் நன்றாக இருக்கா இல்லையா என்பதை வசூலை வைத்து படக்குழு சரிப்படுத்தி கொள்வார்கள். ஒருவரை திருத்திக்க விமர்சனம் சொல்லுங்கள், அழிக்க விமர்சனங்கள் சொல்லாதீர்கள்" என பேசியுள்ளார்.  

பீஸ்ட் படத்தை தாழ்த்தி பேசுவது சரியல்ல ! - பிக்பாஸ் ஆரியின் அதிரடி.. | Aari About Kgf Beast Movie

படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் Kgf 2 படத்தின் 3ம் பாகம் உருவாகிறதா?- வெளிவந்த அப்டேட்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US