படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் Kgf 2 படத்தின் 3ம் பாகம் உருவாகிறதா?- வெளிவந்த அப்டேட்
Kgf 2 தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் ஹிட்டாகி வரும் ஒரு திரைப்படம். பிரசாந்த் நீல் என்பவர் இயக்க கன்னட சினிமா நடிகர் யஷ் நடித்துள்ள இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி இருந்தது.
ரிலீஸ் ஆகி 4 நாட்களில் படம் ரூ. 500 கோடிக்கு வசூலித்து சாதனை செய்து வருகிறது. இப்படி படு ஹிட்டாக 2ம் பாகமும் ஓட ரசிகர்கள் உடனே அடுத்த கேள்விக்கு தயாராகி விட்டார்கள்.
அதாவது Kgf 3 எப்போது தயாராகிறது என்று தான், அதற்கும் படக்குழு தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது.
Kgf 3 அப்டேட்
முதல் இரண்டு பாகங்களின் தயாரிப்பாளர்களில் கார்த்திக் கௌடா என்பவர் கன்னட நியூஸ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், படக்குழுவினர் ஏற்கெனவே 3ம் பாகத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டனர்.
விரைவில் படம் குறித்த விஷயங்கள் வெளியாகும் என கூறியுள்ளார்.
கொரோனாவால் இறந்த மனைவி குறித்து ஸ்பெஷல் பதிவு போட்ட அருண்ராஜா- எமோஷ்னல் போஸ்ட்

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri
