நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி !
marriage
engagement
celebrity
Aadhi
Nikki Galrani
By Jeeva
பிரபல நடிகர் ஆதி
தமிழில் மிருகம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ஆதி, அப்படத்தை தொடர்ந்து ஈரம், அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக மாறினார். மேலும் இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மரகத நாணயம் திரைப்படம் பெரியளவில் வரவேற்பை பெற்றது.
அப்பத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நிக்கி கல்ராணி நடித்திருந்தார்.

நிச்சயதார்த்தம்
மேலும் தற்போது இவர்கள் இருவரும் ரியல் ஜோடியாகியுள்ளனர், ஆம் ஆதி மற்றும் நிக்கி காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று சென்னையில் ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களின் நிச்சயதார்த்தத்திற்கு தெலுங்கு திரையுலகை சேர்ந்த நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் அன்ஸீன் கிளிக் ! இணையத்தில் வைரல்...
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US