இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதியை தாக்கினாரா நடிகை ஆத்மிகா- அவர் போட்ட பதிவை பாருங்க
ஷங்கரின் மகள்
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி வருகிறார்கள். இப்படி வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது அந்த காலத்தில் இருந்தே நடந்து வருகிறது.
இதற்காக பாலிவுட் சினிமாவில் நிறைய சலசலப்புகள் கூட ஏற்பட்டது.
இப்போது தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி விருமன் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். அண்மையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்தது.
ஆத்மிகா போட்ட பதிவு
நடிகை ஆத்மிகா தனது டுவிட்டர் பக்கத்தில், சிலருக்கு வாய்ப்புகள் ஈஸியாக கிடைத்துவிடுகிறது, மற்றவர்களின் நிலைமை பாத்துக்கலாம் என பதிவு போட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவிலும் Nepotism அதிகரித்துவிட்டது, ஷங்கர் மகள் அதிதி பற்றி தான் இவர் பதிவு மறைமுகமாக போட்டுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
It’s good to see privileged getting easy way through the ladder while the rest 🥲
— Aathmika (@im_aathmika) August 4, 2022
Paathukalam 🙌🏽
நடிகர் சந்தானத்தின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக் எங்கே சென்றுள்ளார் தெரியுமா

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

நடுரோட்டில் பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணப்படுத்தி தாக்கிய கள்ளக்காதலன்... - அதிர்ச்சி சம்பவம் IBC Tamilnadu
