நடிகர் சந்தானத்தின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக் எங்கே சென்றுள்ளார் தெரியுமா
சந்தானம் பயணம்
தமிழ் சினிமா ஆரம்ப கட்டத்தில் இருந்து பிரபல காமெடியன்களை கொண்டாடியுள்ளது. அப்படி கவுண்டமணி-செந்தில், வடிவேலு-விவேக் என இவர்களின் வரிசையில் மக்களால் கொண்டாடப்பட்டவர் சந்தானம்.
ஹீரோவாக நடித்துவரும் சந்தானம் நடிப்பில் அண்மையில் குலு குலு என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது. அடுத்து அவரது நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சந்தானத்தின் மகன்
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த கோயிலுக்கு தனது மகனுடன் சென்றுள்ளார். அங்கு கோவிலின் சிறப்புகளை கேட்ட சந்தானம் அடிக்கடி இங்கு வருவேன் என்றும் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
அவரது மகன் உடன் இருந்த புகைப்படங்கள் வெளியாக சந்தானம் மகனா இவர் நன்றாக வளர்ந்துவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தனது குடும்பத்திற்காக சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி செய்துள்ள விஷயம்- புகைப்படத்துடன் இதோ

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
