ஆர்யாவுடன் சேர்ந்து நடிப்பேனா? அபர்ணதி சொன்ன அப்படி ஒரு பதில்

By Dhiviyarajan Dec 29, 2022 08:30 AM GMT
Report

நடிகர் ஆர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற வித்தியாசமான கதைகளில் நடித்து மக்களை கவர்ந்தவர் .

கஜினிகாந்த் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து 2019 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

ஆர்யாவுடன் சேர்ந்து நடிப்பேனா? அபர்ணதி சொன்ன அப்படி ஒரு பதில் | Abarnathi I Am Not Interested To Act With Arya

விருப்பமில்லை

இவர் திருமணத்திற்கு முன்பு பெண் தேடும் நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளையில் கலந்துகொண்டார். இதில் 18 பெண்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் தான் நடிகை அபர்ணதி.

இந்நிலையில் சமீபத்தில் அபர்ணதி பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் ஆர்யாவுடன் சேர்ந்து படத்தில் நடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர், " அவருடன் சேர்ந்து நடிக்க விருப்பமில்லை" என்று கூறியுள்ளார் .

அபர்ணதி ஜிவி பிரகாஷுடன் இணைந்து ஜெயில் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆர்யாவுடன் சேர்ந்து நடிப்பேனா? அபர்ணதி சொன்ன அப்படி ஒரு பதில் | Abarnathi I Am Not Interested To Act With Arya

பிக்பாஸ் 6 வீட்டிற்குள் நுழையப்போகும் யாருமே எதிர்ப்பார்க்காத பிரபலம்- TRP எகிற போகுது

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US