பிக்பாஸ் 6 வீட்டிற்குள் நுழையப்போகும் யாருமே எதிர்ப்பார்க்காத பிரபலம்- TRP எகிற போகுது
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சிக்கே இப்போது முக்கிய நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ் தான். எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத TRP இந்நிகழ்ச்சிக்கு கிடைத்து வருகிறது.
அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் 6 ஜனவரி 2023ல் முடிவுக்கு வரும், ஆனால் தேதி சரியாக தெரியவில்லை.
தற்போது பிக்பாஸ் 6 வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருமை தந்தனர், மிகவும் எமோஷ்னல் ஆன எபிசோடாக இருந்தது.
வைல்ட் கார்டு
பிக்பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரீயாக மைனா நிகழ்ச்சி ஆரம்பித்த அடுத்த வாரத்திலேயே வந்துவிட்டார், இப்போது அடுத்த என்ட்ரீ குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது தனலட்சுமி மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரீயாக உள்ளே வர இருப்பதாக கூறப்படுகிறது.
மீண்டும் நிகழ்ச்சிக்குள் வர அவர் அதிக சம்பளம் கேட்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
40 வயதில் நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷுட் நடத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- அசந்துபோன ரசிகர்கள்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
