உடல்நலக்குறைவால் பிக் பாஸில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக் பாஸ்
பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியாவில் மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஹிந்தி பிக் பாஸ் என்றால் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது.
பிரபல வெளிநாட்டு பாடகரான அப்து ரோஸிக் (Abdu Rozik) தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 16ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார்.
வெளியேற்றப்பட்ட அப்து
பிக் பாஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அப்துவை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வரும்படி கூறுகிறார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் இந்த எலிமினேஷன் நடைபெற்று இருக்கிறது.
வீட்டுக்குள் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் ரசிகர்கள் என எல்லோரும் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
Abdu ko kehna padh raha hai gharwaalon ko alvida, kya aapko bhi unki bidaayi ko dekh kar lagg raha hai bura? ?
— ColorsTV (@ColorsTV) December 16, 2022
Dekhiye #BiggBoss16 Mon-Fri raat 10 baje aur Sat-Sun raat 9 baje, sirf #Colors par. Anytime on @justvoot#BB16 #BiggBoss #ShanivaarKaVaar@BeingSalmanKhan pic.twitter.com/QxO0QZrT3m
திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் பிரியா கர்ப்பம்.. போட்டோவுடன் அட்லீ சொன்ன ஹேப்பி நியூஸ்!