டாட்டூ குத்துற இடமா இது.. அபிராமி வெங்கடாசலத்தின் இரண்டு புது டாட்டூஸ்

By Parthiban.A Feb 20, 2023 10:00 AM GMT
Report

அபிராமி வெங்கடாசலம்

மாடலிங் துறையில் ஜொலித்துவந்த அபிராமி வெங்கடாசலம், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். அவர் அதன் பிறகு விஜய் டிவி பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பாப்புலர் அடைந்தார்.

சமீப காலமாக பெரிய அளவில் அபிராமிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் காளஹஸ்தியில் சிவராத்ரி அன்று தெருவில் இறங்கி நடனம் ஆடிய வீடியோவும் வைரல் ஆனது.

டாட்டு

தற்போது தனது ஆன்மீக ஈடுபாட்டை காட்ட அபிராமி அவரது முதுகில் நடராஜர் உருவத்தை டாட்டூவாக குத்தி இருக்கிறார்.

மேலும் அவர் பாம்பு டாட்டூவை எங்கே குத்தி இருக்கிறார் என நீங்களே பாருங்க. 

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US