ஹரிபத்மன் ரொம்ப நல்லவர்.. மாணவிகளை 2 பேர் தூண்டி விடுறாங்க: நடிகை அபிராமி
கலாஷேத்ரா
சென்னை கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்தது மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்து ஹரிபத்மன் என்ற பேராசியர் கைதானார்.
இந்த நிலையில் தற்போது கைதான பேராசியருக்கு அதரவாக பிக் பாஸ் புகழ் அபிராமி வெங்கடாச்சலம் பேசியதால் அவரையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். நேர்கொண்ட பார்வை படத்தில் No means no என நடித்த அவரா இப்படி எனவும் மீம் பதிவுக்கு ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

தூண்டி விடுறாங்க..
இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அபிராமி, நானும் கலாஷேத்ரா alumni தான் என கூறி இருக்கிறார்.
மேலும் கைதாகி இருக்கும் ஹரிபத்மன் ரொம்ப நல்லவர், எங்களிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை, தற்போது கலாஷேத்ரா மாணவிகள் தூண்டி விட படுகின்றார்கள். அதற்கு இரண்டு பேராசியைகள் தான் காரணம் என கூறி இருக்கிறார் அவர்.
அபிராமியின் முழு பேட்டி இதோ..
18 வயது மகளுடன் ஏர்போர்ட் வந்த கேஜிஎப் நடிகை! நடந்த சம்பவத்தால் கடும் கோபம்
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan