விவாகரத்து சர்ச்சைக்கு பின் மனைவி மகளுடன் பிக் பாஸ் அபிநய்.. அழகிய குடும்ப புகைப்படம்

bigg boss divorce bigg boss 5 abinay bigg boss ultimate
By Kathick Mar 13, 2022 01:10 PM GMT
Report

பிக் பாஸ் அபிநய்

பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அபிநய். இவர் தமிழில் வெளிவந்த ஓரிரு படங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் 5ல் பாவனியுடன், அபிநய்க்கு ஏற்பட்டு சில காதல் சர்ச்சையின் காரணமாக, அபிநய்க்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து நடந்துவிட்டது என தகவல் வெளியானது.

விவாகரத்து சர்ச்சைக்கு பின் மனைவி மகளுடன் பிக் பாஸ் அபிநய்.. அழகிய குடும்ப புகைப்படம் | Abinay With His Family After Divroce Conterversy

ஆனால், அது உண்மையான தகவல் இல்லை. அது வெறும் வதந்தி மட்டுமே தான் என்று அபிநய் கூறியிருந்தார்.

இதன்பின் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநய் கலந்துகொண்டு, எலிமினேட் ஆகி வெளியே வந்த பிறகும், இதே சர்ச்சை எழுந்தது.

மனைவி, மகளுடன்

ஆனால், அதுவும் உண்மையில்லை என்று அவர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அபிநய் தனது மனைவி, மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

விவாகரத்து சர்ச்சைக்கு பின் மனைவி மகளுடன் பிக் பாஸ் அபிநய்.. அழகிய குடும்ப புகைப்படம் | Abinay With His Family After Divroce Conterversy

நடிகை ரஷ்மிகாவிற்கு விஜய்யை கண்டாலே பயமாம் !


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US