ஷூட்டிங்கில் விபத்து.. தவறி விழுந்த பிக் பாஸ் ஜக்கி பெரி! வீடியோவை சிரிக்காமல் பாருங்க

Iykki berry
By Parthiban.A Mar 13, 2022 11:10 AM GMT
Report

 பிக் பாஸ் புகழ் ஜக்கி பெரி பாடல் ஷூட்டிங்கில் தவறி விழுந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஐக்கி பெரி

பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஐக்கி பெரி. மருத்துவரான அவர் பாப் பாடல்கள் உருவாக்கி வந்த நிலையில் தான் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸுக்கு பிறகு தற்போது ஜக்கி பாடல்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

தவறி விழுந்த ஐக்கி

ஐக்கி பெரி தற்போது ஒரு ஆல்பம் பாடலுக்காக ஷூட்டிங் செய்திருக்கிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் பற்றிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

பெரிய அளவில் இருக்கும் ஷீட் ஒன்றை கிழித்துக்கொண்டு அவர் வெளியில் வருவது போல காட்சி எடுத்திருக்கின்றனர். அதில் ஐக்கி கால் தவறி கீழே விழுந்து இருக்கிறார். அவர் அப்போது விழுந்து விழுந்து சிரித்ததை பார்த்து மற்றவர்களும் சிரித்திருக்கிறார்கள்.

அதிகாலை நேரத்தில் இந்த ஷூட்டிங் நடந்த நிலையில் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அனைவரும் சிரித்து சிரித்து ஆக்டிவாக ஆகி இருக்கின்றனர். 

பரிதாபங்கள் சுதாகர் திருமணம் முடிந்தது! ஜோடியின் அழகிய புகைப்படங்கள் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US