ஐஸ்வர்யா ராயின் கணவர் பற்றி பரவிய செய்தி.. பதறிப்போய் விளக்கம் கொடுத்த அபிஷேக்

By Parthiban.A Jul 21, 2023 06:30 PM GMT
Report

அபிஷேக் பச்சன்

ஹிந்தி சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். அவர் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் தற்போது பல படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அபிஷேக் பச்சன் அரசியலில் குதிக்க இருக்கிறார் என தகவல் நேற்று பரவியது. அமிதாப் பச்சன் ஏற்கனவே சமாஜ்வாடி கட்சியில் இணைந்து எம்பி-யாக பதவி வகித்தவர். அவரது அம்மா ஜெயா பச்சனும் அதே கட்சியில் இணைந்து தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராயின் கணவர் பற்றி பரவிய செய்தி.. பதறிப்போய் விளக்கம் கொடுத்த அபிஷேக் | Abishek Bachchan Not Interested In Politics

அபிஷேக் விளக்கம்

அமிதாப் மற்றும் ஜெயா பச்சன் இருவரும் அரசியலில் இருப்பதால் தற்போது அபிஷேக்கும் அவர்களை பின்பற்றி அரசியலுக்கு வருவதாக வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.  

ஆனால் தற்போது அபிஷேக் அளித்து இருக்கும் விளக்கத்தில் அந்த செய்தி உண்மை இல்லை என கூறி இருக்கிறார். மேலும் அவருக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் கூறி இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராயின் கணவர் பற்றி பரவிய செய்தி.. பதறிப்போய் விளக்கம் கொடுத்த அபிஷேக் | Abishek Bachchan Not Interested In Politics

எதிர்நீச்சல் மதுமிதாவின் காவாலா டான்ஸ்! இணையத்தில் வைரலாகும் வீடியோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US