விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஏஸ்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் ஏஸ். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கி தயாரித்திருந்து இருந்தார்.
இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். கன்னடத்தில் வெளிவந்த Sapta Saagaradaache Ello என்கிற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ருக்மிணி, ஏஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
மேலும் யோகி பாபு, பப்லு, கேஜிஎப் அவினாஷ், திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், ஏஸ் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் சேதுபதியின் ஏஸ் படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 1.8 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
