சூர்யாவின் லைன் அப்-ல் மற்றுமொரு இயக்குநர்! தனுஷை தொடர்ந்து தற்போது இவருமா?
சூர்யா
நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர்.
மேலும் சமீபத்தில் தான் நடிகர் சூர்யாவிற்கு சூரரை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

விக்ரம் படத்தில் ரொலக்ஸ், தேசிய விருது என இந்தியளவிலான பார்வை தற்போது சூர்யா மீது திரும்பியுள்ளது. இதனால் அவரின் அடுத்த திரைப்படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
சூர்யாவின் திரைப்படத்தை இயக்க வெற்றிமாறன், சுதா கொங்கரா என டாப் இயக்குநர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர். மேலும் தற்போது எதிர்பார்க்காத வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

எதிர்பார்க்காத கூட்டணி
ஆம், பாலிவுட் திரையுலகின் ஆக்ஷன் இயக்குநர் Faruk Kabir இவர் இயக்கத்தில் Khuda Haafiz போன்ற ஆக்ஷன் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தற்போது Faruk Kabir இயக்கத்தில் ஒரு சாகச ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

மடமடவென சரிந்த ரஜினியின் மார்க்கெட்
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan