மடமடவென சரிந்த ரஜினியின் மார்க்கெட் ! அடுத்தடுத்த பிளாப் திரைப்படங்களால் குறைந்த சம்பளம்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தனது திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவை உலகளவிற்கு கொண்டு சென்ற முக்கிய பங்கு நடிகர் ரஜினிக்கு உண்டு.
உலகளவில் பெரிய வசூல் சாதனைகளை ரஜினியின் திரைப்படம் நிகழ்த்தி வரும் அப்படி அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் அதிக சம்பளம் வாங்கி வந்தார்.
குறைந்த ரஜினியின் மார்க்கெட்
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரின் திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறி வருகிறது. அதன்படி கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இதற்கிடையே ரஜினி அண்ணாத்த திரைப்படத்திற்காக ரூ. 118 கோடி சம்பளமாக வாங்கினாராம். ஆனால் அப்படத்தின் தோல்வியால அடுத்த படத்திற்கான சம்பளம் மடமடவென சரிந்துள்ளது.
ஆம், அதே நிறுவனம் ரஜினியின் அடுத்த திரைப்படமான ஜெயிலரை தயாரிக்கவுள்ளது. மேலும் நஷ்டம் காரணமாக ஜெயிலர் படத்திற்கு ரூ. 80 கோடி மட்டுமே ரஜினிக்கு சம்பளமாக தரப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா 2-வில் விஜய் சேதுபதிக்கும் ஜோடியா

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
