நடிகர் அப்பாஸுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை பெட்டில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்
அப்பாஸ்
நடிகர் அப்பாஸ் 90களில் மிகவும் பாப்புலரான நடிகர்களில் ஒருவர். காதல் தேசம் உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் நடித்து பெண்களுக்கு அதிகம் பிடித்த நடிகராக அந்த நேரத்தில் வலம் வந்தார் அவர்.
அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கி தற்போது அவர் முழுமையாக நடிப்பை நிறுத்திவிட்டார்.

மருத்துவமனையில் அப்பாஸ்
மருத்துவமனையில் அப்பாஸ் அட்மிட் ஆகி இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன் முட்டியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் அதற்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட போது எடுத்த போட்டோவை தான் வெளியிட்டு இருக்கிறார்கள்.

நடிகர் மாதவனின் இந்த பிரம்மாண்ட புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- வியந்துபோன ரசிகர்கள்
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ஒன்றாய் வாழ்ந்த காதலி; வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற காதலன் - அதிரடி திருப்பம் IBC Tamilnadu
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri