நடிகர் மாதவனின் இந்த பிரம்மாண்ட புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- வியந்துபோன ரசிகர்கள்
நடிகர் மாதவன்
சாக்லெட் பாயாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகர். அலைபாயுதே இப்போது அந்த படத்திற்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு எந்த ஒரு படமும் இல்லை என்று தான் உண்மையாக கூற வேண்டும்.
காதில் ஹெட்செட் போட்டுக்கொண்டு பைக்கில் மாதவன் அறிமுக காட்சியை இப்போதும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். பின் தொடர்ந்து காதல் கதைகளில் நடித்து வந்த மாதவன் தனது ரூட்டை மாற்றி வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வந்தார்.
இடையில் அவர் நடித்த படங்கள் எதுவும் க்ளிக் ஆகவில்லை, பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று மாபெரும் வெற்றியை பெற்றது.
அண்மையில் மாதவன் ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி, நடித்தும் உள்ளார்.
புதிய வீடு
தற்போது மாதவன் தனது அடுத்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் புதியதாக கட்டியுள்ள வீட்டின் புகைப்படத்தை பதிவிட்டு வீடு, அடுத்த கதை எழுத ஆரம்பித்தேன் என பதிவு செய்துள்ளார்.
அந்த வீட்டின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட செமயாக இருக்கிறதே வீடு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Home —-and the writing begins .❤️❤️?? pic.twitter.com/watJmogcP2
— Ranganathan Madhavan (@ActorMadhavan) November 18, 2022
நடிகை ஆல்யா மானசாவின் புதிய சீரியல் அப்டேட்- எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
