சாக்லெட் பாயாக வலம் வந்த நடிகர் அப்பாஸா இது?- சர்ஜரி நடந்த பிறகு எப்படி உள்ளார் பாருங்க
நடிகர் அப்பாஸ்
தமிழ் சினிமாவில் 90களில் சாக்லெட் பாயாக வலம் வந்த நடிகர் அப்பாஸ். காதல் தேசம், மின்னலே உள்ளிட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
தொடர்ந்து முன்னணி நாயகனாக நடித்து வந்த அப்பாஸ் ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே காணவில்லை. நியூசிலாந்தில் வசித்துவரும் அப்பாஸுக்கு அண்மையில் காலில் சர்ஜரி நடத்தப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து அப்பாஸ் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என பதிவிட்டு வந்தனர்.
லேட்டஸ்ட் க்ளிக்
தற்போது நடிகர் அப்பாஸுடன் பிரபல PRO ரியாஸ் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. சர்ஜரிக்கு பிறகு நடிகர் அப்பாஸ் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு குழந்தை பிறந்தது- போட்டோ வெளியிட்ட பிரபலம்

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri
