சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு குழந்தை பிறந்தது- போட்டோ வெளியிட்ட பிரபலம்

By Yathrika Jul 16, 2023 02:06 AM GMT
Report

சீரியல் நடிகை நக்ஷத்ரா

ஜீ தமிழ் தொலைக்காட்சி மூலம் பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை நக்ஷத்ரா, இவர் யாரடி நீ மோகினி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவரது தோழியால் சில சர்ச்சைகளிலும் சிக்கினார்.

சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு குழந்தை பிறந்தது- போட்டோ வெளியிட்ட பிரபலம் | Serial Actress Nakshatra Blessed With Baby

தற்போது விஸ்வநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாகவும் இருந்தார்.

தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

இப்போது என்ன தகவல் என்றால் சீரியல் நடிகை நக்ஷத்ராவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கேன்டீனில் சபதம் போட்ட ராதிகா.. பாக்யாவுக்கு வந்த அடுத்த சிக்கல்! பாக்கியலட்சுமியில் இன்று 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US