அச்சு அசலாக அப்பாஸை போல இருக்கும் அவரது மகன்.. எப்படி இருக்கிறார் பாருங்க
1996 -ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் அப்பாஸ்.
முதல் படத்திலேயே பெண் ரசிகர்களை கவர்ந்த இவர், பல படங்களில் ஹீரோவாகவும் மற்றும் முன்னணி நடிகர்கள் படங்களில் இரண்டாம் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.
நடிகர் அப்பாஸ் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து வந்த எரும் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் ஏமான் மற்றும் எமிரா என்ற மகள் இருக்கிறார்கள். தற்போது அப்பாஸ் குடும்பத்துடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை குஷ்புவுடன் அப்பாஸ் மற்றும் அவரது மகன் புகைப்படம் எடுத்து கொண்டனர். அந்த புகைப்படத்தில் அப்பாஸ் இளம் வயதில் எப்படி இருந்தாரோ அப்படியே அவரது மகனும் இருக்கிறார் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதோ புகைப்படம்.
திரிஷாவுடன் மட்டும் காமினேஷன் போட்டோஷூட்!..லியோ படக்குழுவை அறவே மதிக்காமல் சென்ற விஜய்!

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
