உடலில் இப்படியொரு பிரச்சனை, மலர் தொடரில் இருந்து விலகிய அக்னி- அவரே போட்ட பதிவு
சன் டிவி சீரியல்
சன் தொலைக்காட்சியில் சிங்கப்பெண்ணே, கயல், எதிர்நீச்சல் என ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பற்றி தான் ஒரு தகவல் வைரலாகிறது. அதாவது சன் தொலைக்காட்சியில் கடந்த பிப்ரவரி 27, 2023ம் ஆண்டு மலர் என்ற தொடர் தொடங்கப்பட்டுள்ளது.
ப்ரீத்தி ஷர்மா மற்றும் அக்னி இருவரும் ஜோடியாக நடித்துவரும் இந்த தொடர் 250 எபிசோடுகளை எட்டியுள்ளது.
விலகிய நடிகர்
வெற்றிகரமாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் இருந்து நடிகர் அக்னி வெளியேறிவிட்டாராம்.
எதிர்ப்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டுவிட்டதாம், குணமடைய நீண்ட மாதம் ஆகும் என்பதாலும் சீரியல் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒளிபரப்பாக வேண்டும் என்பதாலும் தொடரில் இருந்து விலகுகிறாராம்.
புதிய அர்ஜுனாக வருபவருக்கு நல்ல ஆதரவு கொடுத்து ஹிட் சீரியலாக்க வேண்டும் என பதிவு போட்டுள்ளார்.

வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: ஜேர்மனியில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் ஆச்சரிய முடிவுகள் News Lankasri

அடுக்குமாடிக் குடியிருப்பில் 300 பூனைகளை வளர்த்த பெண் - விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி! IBC Tamilnadu
