என் சமையல் இதனால் தான் நல்லா இருக்கு.. அஜித்தே சொன்ன விஷயம்

By Parthiban.A Jan 28, 2023 04:30 PM GMT
Report

அஜித் அவருடன் பணியாற்றுபவர்களுக்கு அவரது கையால் சமைத்து கொடுப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த பிரபலங்கள் அது பற்றி பேட்டிகளில் கூட அஜித் சமையல் பற்றி பேசுவதை கேட்டிருக்கிறோம்.

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித் உடன் நடித்து இருந்த ராஜ் ஐயப்பா தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு வந்திருக்கிறார்.

என் சமையல் இதனால் தான் நல்லா இருக்கு.. அஜித்தே சொன்ன விஷயம் | Actor Ajith About Cooking

அஜித் சமையல்

அந்த ஷோவில் அவர் அஜித்தின் சமையல் பற்றி பேசி இருக்கிறார். "அஜித் சார் சமைக்கும்போது உடன் இருந்து பார்த்திருக்கிறேன். அதை சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என சொன்னேன்."

நிறைய லவ்வோடு சமைக்கிறோம், அதனால் தான் அப்படி இருக்கு என அஜித் கூறியதாக ராஜ் ஐயப்பா கூறியுள்ளார். 

என் சமையல் இதனால் தான் நல்லா இருக்கு.. அஜித்தே சொன்ன விஷயம் | Actor Ajith About Cooking

பிக் பாஸ் அஸீமுக்கு விருந்து கொடுத்த வனிதா! போட்டோ பார்த்தீர்களா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US