பிக் பாஸ் அஸீமுக்கு விருந்து கொடுத்த வனிதா! போட்டோ பார்த்தீர்களா
பிக் பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது என்பது தெரியும். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் 6ம் சீசன் பைனல் தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. விக்ரமனுக்கு டைட்டில் கொடுக்காதது பற்றி பலரும் விஜய் டிவிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது மட்டுமின்றி boycott விஜய் டிவி என்றெல்லாம் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தார்கள்.
டைட்டில் ஜெயித்த அஸீமுக்கு மொத்தம் 50 லட்சம் ருபாய் பணம் பரிசாக கொடுக்கப்பட்டது. அது மட்டுமின்றி ஒரு காரும் பரிசளிக்கப்பட்டது.
விருந்து கொடுத்த வனிதா
பிக் பாஸ் ஷோ தொடங்கியதில் இருந்தே நடிகை வனிதா விஜயகுமார் தினமும் ஷோவை விமர்சித்து வருகிறார். கடைசி நேரத்தில் விக்ரமனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்ததற்கு வனிதா கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஷோ முடிந்து வெளியில் வந்திருக்கும் அஸீமை வனிதா அழைத்து வீட்டில் விருந்து கொடுத்திருக்கிறார். அதன் போட்டோக்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதோ..




70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri
