தென்காசி சாலையில் பைக் ரைடு செய்த நடிகர் அஜித்? வைரலாகும் வீடியோ

By Dhiviyarajan Dec 27, 2022 02:20 PM GMT
Report

துணிவு 

தமிழ் திரைத்துறையில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்களில் ஒருவராய் இருப்பவர் அஜித் குமார். இவர் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் உள்ள மூன்று பாடல்களும் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் துணிவு படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் 31- ம் தேதி வெளியாகும் என தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தென்காசி சாலையில் பைக் ரைடு செய்த நடிகர் அஜித்? வைரலாகும் வீடியோ | Actor Ajith Bike Ride Towards Tenkasi

பைக் ரைடு

நடிப்பு மட்டுமின்றி பைக் ரைடு, துப்பாக்கி சுடுதல், போன்றவற்றில் அதிக ஆர்வம் உடையவர் நடிகர் அஜித். சமீபத்தில் இவர் இந்தியா முழுவதும் பைக் ரைடு செய்து பயணத்தை முடித்துள்ளார் என இணையத்தில் பதிவிட்டுருந்தார் அஜித்தின் மேனேஜர்.

இந்நிலையில் இன்று அவர் தென்காசியில் உள்ள திருமங்களத்தில் பைக் ரைடு செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரை பாலோவ் செய்த ரசிகர்களுக்கு அவர் கையசைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும் அது உண்மையில் அஜித் தானா எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தென்காசி சாலையில் பைக் ரைடு செய்த நடிகர் அஜித்? வைரலாகும் வீடியோ | Actor Ajith Bike Ride Towards Tenkasi

உதவி செய்தும் மரணமடைந்த நபர்.. பிணத்தை தூக்கிய அஜித்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US