நடிகர் அஜித்தின் அண்ணனை பார்த்துள்ளீர்களா.. எப்படி இருக்கிறார் பாருங்க

By Kathick Feb 19, 2024 01:47 AM GMT
Report

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் பிள்ளைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஏன் அவருடைய தாய், தந்தையை கூட பார்த்திருக்கிறோம். ஆனால் அவருடன் பிறந்த அவருடைய அண்ணனை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

நடிகர் அஜித்தின் அண்ணனை பார்த்துள்ளீர்களா.. எப்படி இருக்கிறார் பாருங்க | Actor Ajith Brother Anil Kumar Photo

அஜித்தின் அண்னண்

அஜித்திற்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் இருக்கிறார்கள். இதில் அவருடைய அண்ணன் தான் அணில் குமார். இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இந்நிலையில், அஜித்தின் அண்னண் அணில் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், நம்ம தல அஜித்தின் அண்ணனா இது என கேட்டு வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் அஜித் அண்ணனுடைய புகைப்படம் இதோ..

நடிகர் அஜித்தின் அண்ணனை பார்த்துள்ளீர்களா.. எப்படி இருக்கிறார் பாருங்க | Actor Ajith Brother Anil Kumar Photo

விடாமுயற்சி - ஏகே 63

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித்தின் அண்ணனை பார்த்துள்ளீர்களா.. எப்படி இருக்கிறார் பாருங்க | Actor Ajith Brother Anil Kumar Photo

நடிகர் விஜய் மகன் அறிமுக இயக்குனர் சஞ்சய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க

நடிகர் விஜய் மகன் அறிமுக இயக்குனர் சஞ்சய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க

விடாமுயற்சி படப்பிடிப்பை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனக்கு பிடித்த நடிகரான அஜித்துடன் கூட்டணி அமைத்துள்ளார் ஆதிக் என்பது குறிப்பிடத்தக்கது..

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US