லண்டனில் விலையுயர்ந்த வீட்டை வாங்கியுள்ள நடிகர் அஜித்- அதுவும் இத்தனை கோடிகனா?
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் நடிகர் அஜித். இவரது படங்கள் ரிலீஸ் ஆனாலே திருவிழா கோலமாக தமிழ்நாடு இருக்கும்.
படமும் நஷ்டம் என்று செல்லாமல் லாபத்தை முடியும், எனவே இவரது படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் அவ்வளவு போட்டி போடுவார்கள். தற்போது வினோத் இயக்க 3 வது முறையாக அவரது படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை போனி கபூரே இயக்குகிறார், படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லுக்கை கூட அண்மையில் படக்குழு வெளியிட்டார்கள்.
துணிவு பட ரிலீஸிற்காக ரசிகர்களும் ஆவலாக வெயிட்டிங்.
புதிய வீடு
தற்போது உலகத்தை பைக்கில் சென்று சுற்றி வரும் அஜித் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது அவர் லண்டனில் விலையுயர்ந்த வீடு ஒன்றை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் அந்த வீட்டின் விலை மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் இருக்கும் என்கின்றனர்.
3 நாள் முடிவில் பொன்னியின் செல்வன் மொத்தமாக செய்த வசூல்- செம கலெக்ஷன்

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
