3 நாள் முடிவில் பொன்னியின் செல்வன் மொத்தமாக செய்த வசூல்- செம கலெக்ஷன்
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி திரைப்படம் வெளியாகி இருந்தது.
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல நடிகர்கள் நடித்துள்ள இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் எவ்வளவு வசூலிக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகம் உள்ளது.
பட வசூல்
இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 80 கோடி வசூல் செய்து மாஸ் செய்தது. தற்போது 3 நாள் முடிவில் உலகம் முழுவதும் படம் ரூ. 230 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
வரும் நாட்களிலும் நல்ல வசூல் வரும் என்கின்றனர்.
திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் ஸ்ரீஜா கர்ப்பம்! வளைகாப்பு புகைப்படங்கள் பகிர்ந்த செந்தில்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
