முழு Chefஆக மாறியுள்ள நடிகர் அஜித்தின் இந்த வீடியோவை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்க்காத ஒன்று
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம், இவரை தங்களது வாழ்க்கையின் உதாரணமாக ரசிகர்கள் பலரும் எடுத்துக்கொண்டு வாழ்கிறார்கள்.
படங்கள் நடிப்பதை தாண்டி தனது குடும்பத்தை கவனிப்பது, கனவை நிறைவேற்றுவது என இருக்கிறார்.
துணிவு படத்தை முடித்த கையோடு இப்போது குடும்பத்துடன் வெளியூர் செல்வது, பைக் டூர் செல்வது என இருக்கிறார். அவரது அடுத்த படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Chef வீடியோ
அஜித் பிரியாணி சமைப்பார் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். அண்மையில் அவர் ஒரு ஹோட்டலில் முழு Chefஆக மாறி சமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட முழு Chefஆக அஜித் மாறிவிட்டாரே சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Recent Ajith Kumar sir cooking Nepal hotel??#RIDEformutualrespect #AjithKumar #Ak62 #Thala
— Ajithkumar_Samrajyam (@Ak_Samrajyam) April 24, 2023
More exclusive video only on Ajithkumar_samrajyam follow now ❤️ pic.twitter.com/Sk3gyodxip
23 வருட திருமண நாள், கியூட்டாக கொண்டாடிய அஜித் மற்றும் ஷாலினி- கலக்கல் புகைப்படங்கள்