நடிகர் திலகம் சிவாஜியின் வீட்டில் நடிகர் அஜித்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

prabhu sivaji ajith kumar
By Kathick Mar 21, 2022 01:40 AM GMT
Report

நடிகர் அஜித்

நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வலிமை படம் நல்ல வரவேற்புடன் வெற்றிபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

நடிகர் திலகம் சிவாஜியின் வீட்டில் நடிகர் அஜித்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Actor Ajith In Sivaji Home

சிவாஜி கணேசன் வீட்டில்

இந்நிலையில், நடிகர் அஜித் குமார் சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரக்ளின் வீட்டிற்கு சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் சிவாஜியின் மகனும், பிரபல மூத்த நடிகருமான பிரபுவுடன் இருக்கிறார் அஜித்.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் திலகம் சிவாஜியின் வீட்டில் நடிகர் அஜித்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Actor Ajith In Sivaji Home

நடிகர் சிம்புவிற்கு திருமணம்.. கல்யாண பொண்ணு யார் தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US