குடும்பத்துடன் நடிகர் அஜித் தீபாவளியை எப்படி கொண்டாடினார் தெரியுமா.. இதோ புகைப்படம் பாருங்க
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் அஜித். சினிமாவை தாண்டி தற்போது கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தொடர்ந்து பல நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் தனது குழுவுடன் போட்டியிட்டு டாப் 3 இடங்களில் ஒரு இடத்தை பிடித்துவிடுகிறார். சரி, கார் ரேஸ் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் அஜித்தின் அடுத்த படம் எப்போது என்கிற கேள்வியும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் கூட்டணி இணையும் AK 64 படத்தின் அப்டேட் இம்மாத இறுதிக்குள் வெளிவரும் என கூறப்படுகிறது. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
AK தீபாவளி
திரையுலக நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அஜித் தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்:

