நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
அஜித்
நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பில் கடந்த மாதம் பொங்கலுக்கு துணிவு படம் திரைக்கு வந்து 250 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அஜித் ரசிகர்கள் எல்லோரும் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு எப்போது வரும் என்று தான் காத்திருக்கிறார்கள்.
அஜித் வெளிநாட்டில் குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் பைக் ரைடில் அதிக ஆர்வம் காட்டி வரும் அவர் சமீப காலமாக பலநாடுகளில் பைக் ரைடு சென்று வருகிறார்.
லேட்டஸ்ட் புகைப்படங்கள்
தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கலாம்.
1. மனைவி ஷாலினி உடன்
2. பைக் ரைடில்..
3. வெளிநாட்டில் கார் ரைடு
4. விமான நிலையத்தில்..
டியூஷன் பாய் பிரென்ட் உடன் இனியா சாட்டிங்! ராதிகா கேட்ட ஒரு கேள்வியால் வெடித்த பிரச்சனை