டியூஷன் பாய் பிரென்ட் உடன் இனியா சாட்டிங்! ராதிகா கேட்ட ஒரு கேள்வியால் வெடித்த பிரச்சனை
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது தான் எழில் திருமணம் முடிந்து எல்லா பிரச்னையும் அடங்கி இருக்கிறது. வீட்டுக்கான பணத்தை தர கோபியும் பாக்யாவுக்கு ஆறு மாதம் டைம் கொடுத்து இருக்கிறார்.
பாக்யா வீட்டில் வந்திருக்கும் புது மருமகள் அமிர்தா மீது பாட்டி தொடர்ந்து கோபத்தை காட்டி வருகிறார். அதனால் எழிலும் - அமிர்தாவும் பாட்டி உள்ளிட்ட எல்லோரும் சாப்பிட்டு விட்டு சென்ற பிறகு தான் வந்து சாப்பிடுகிறார்கள்.
இனியாவின் பாய் பிரென்ட்
மறுபுறம் இனியா டியூஷன் செல்லும் இடத்தில் ஒரு பையனை சந்தித்து அவனுடன் நெருங்கி பேச தொடங்கி இருக்கிறார். அவர்கள் போனில் சாட்டிங் செய்ய தொடங்க.. இனியா புக்கை பார்த்து படிக்காமல் போனில் பாய் பிரென்ட்டுக்கு மெசேஜ் அனுப்புவதில் தான் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்.
அதை நீண்ட நேரமாக கவனித்துக்கொண்டிருக்கும் ராதிகா ஒருகட்டத்தில் வந்து இனியாவை கண்டிக்கிறார். 'நீ 12த் க்ளாஸ் படிக்கிற.. உன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வருஷம். இப்போது படிப்பில் கவனம் இருப்பது முக்கியம்' என அட்வைஸ் செய்கிறார்.
'யாருக்கு மெசேஜ் அனுப்பிட்டு இருக்க..?' என ராதிகா கேட்க, இனியா உடனே கோபமாக எழுந்து 'நீங்க யாரு அதை கேட்க?' என சண்டைக்கு போகிறார்.
இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.
M. குமரன் S/O மகாலட்சுமி படத்தில் தனுஷ்! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
