நடிகர் அஜித்தின் முழு சொத்து மதிப்பு, பிரம்மாண்ட வீடு மற்றும் பயன்படுத்தும் கார்.. முழு விவரம் இதோ
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர் ஆகியுள்ள திரைப்படம் துணிவு. திரையரங்கில் மட்டுமின்றி ஓடிடியிலும் மாஸ் காட்டி வருகிறது.
மேலும் இதுவரை ரூ. 260 கோடிக்கும் மேல் துணிவு திரைப்படம் வசூல் செய்து அஜித்தின் திரை வாழ்க்கையில் இதுவரை கண்டிராத சாதனையையும் படைத்துள்ளது.
துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏகே 62வில் நடிக்கிறார். முதலில் விக்னேஷ் சிவன் இப்படத்தின் இயக்குனர் என அறிவித்த நிலையில், பல குழப்பங்கள் ஏற்பட்டு தற்போது விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
மேலும் தற்போது ஏகே 62 படத்தின் புதிய இயக்குனராக மகிழ் திருமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என்றும் தெரிவிக்கின்றனர். இதற்காக தான் அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
அஜித்தின் வீடு, சொத்து மதிப்பு, கார்
இந்நிலையில், நடிகர் அஜித்தின் பிரம்மாண்ட வீடு, சொத்து மதிப்பு மற்றும் அவர் பயன்படுத்தும் கார் மற்றும் பைக் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வாங்க அதை பார்க்கலாம்..
அஜித்தின் முழு சொத்து மதிப்பு ரூ. 350 முதல் ரூ. 400 கோடி இருக்கும் என தெரிவிக்கின்றனர்
அஜித் பயன்படுத்தும் கார் மற்றும் பைக்
அஜித்தின் பிரம்மாண்ட வீடு
கோட் சூட்டில் அச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய பிரபல நடிகை.. 18 வயதில் இப்படியா