கோட் சூட்டில் அச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய பிரபல நடிகை.. 18 வயதில் இப்படியா
நயன்தாரா
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் டாப்பில் இருக்கும் நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கனெக்ட். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக நயன்தாரா ஜவான், இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அனிகா
நயன்தாராவிற்கு இரு திரைப்படங்களில் மகளாக நடித்தவர் நடிகை அனிகா. 18 வயதாகும் நடிகை அனிகா தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தின் ட்ரைலரில் இடம்பெற்ற அனிகாவின் எல்லைமீறிய நெருக்கமான காட்சிகள் திரைவட்டாரத்தில் சில சலசலப்பை ஏற்படுத்தியது.
நயன்தாரா போலவே மாறிய நடிகை
இந்நிலையில், நடிகை அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே அனிகா பார்ப்பதற்கு நயன்தாரா போலவே தான் இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கோட் சூட்டில் அச்சு அசல் நயன்தாரா போலவே மாறியுள்ளார் அனிகா.
இந்த புகைப்படங்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்..



நடிகர் கவினின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
You May Like This Video
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan