செம ஸ்டைலிஷ்ஷாக கோட் சூட்டில் ஏர்போர்ட் வந்த அஜித்- லேட்டஸ்ட் வீடியோ
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் பிரபல நடிகர். இவரது படங்களை காண காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
கடைசியாக இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி இருந்தது, அப்படம் செய்யாத வசூல் வேட்டை இல்லை. இப்போது இப்படத்திற்கும் விக்ரம் படத்திற்கும் தான் சில இடங்களில் வசூலில் போட்டிகள் நடக்கிறது.
வலிமை சாதனைகளை விக்ரம் முறியடிக்குமா என்பன பல பேச்சுகள் டுவிட்டரில் நடக்கிறது.
அஜித்தின் லேட்டஸ்ட் லுக்
நடிகர் அஜித் இயக்குனர் வினோத்துடன் 3வது முறையாக கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் போடப்பட்டு நடந்து வருகிறது.
அண்மையில் அஜித்தை ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளர்கள் கேக் வெட்டி வரவேற்ற வீடியோ வைரலாகி இருந்தது.
இந்த நிலையில் அஜித் ஏர்போர்ட் வந்தபோது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அஜித்தின் வீடியோ,
This walk reminds me during #Billa days.#Ak Stylish ? pic.twitter.com/Nb3t925WHi
— Kanishk Ramkumar (@kanishkramkumar) June 15, 2022
எல்லையே இல்லா வசூல் வேட்டையில் கமல்ஹாசனின் விக்ரம்- சென்னையில் இவ்வளவு வசூலித்ததா?