பள்ளியிலும் சுட்டியாக இருந்த நடிகர் அஜித்.. வெளிவந்த சிறு வயது புகைப்படம்

By Kathick Sep 12, 2022 07:50 AM GMT
Report

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.

பள்ளியிலும் சுட்டியாக இருந்த நடிகர் அஜித்.. வெளிவந்த சிறு வயது புகைப்படம் | Actor Ajith Naught Childhood Photo

ஏகே 61 முடிந்த பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

பள்ளி பருவ புகைப்படம்

இந்நிலையில், நடிகர் அஜித் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் குரூப் போட்டோவில் மிகவும் சுட்டியாக போஸ் கொடுத்துள்ளார் அஜித்.

இந்த புகைப்படத்தை பார்க்கப்பொழுது மங்காத்தா படத்தின் மேக்கிங் வீடியோவில் அஜித் செய்தது தான் அனைவரின் நினைவிற்கும் வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

பள்ளியிலும் சுட்டியாக இருந்த நடிகர் அஜித்.. வெளிவந்த சிறு வயது புகைப்படம் | Actor Ajith Naught Childhood Photo

Also Read This : பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல் ஹாசன் வாங்கியுள்ள சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US