பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல் ஹாசன் வாங்கியுள்ள சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா

Kamal Haasan Bigg Boss
By Kathick 2 மாதங்கள் முன்

பிக் பாஸ் சீசன் 6 

பிக் பாஸ் சீசன் 6 விரைவில் துவங்கவுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ அண்மையில் வெளிவந்தது.

பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல் ஹாசன் வாங்கியுள்ள சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா | Kamal Haasan Salary For Bigg Boss 6

இந்த பிக் பாஸ் 6ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி. ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றக்க போவதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் 2ஆம் தேதி முதல் பிக் பாஸ் 6 துவங்குகிறது.

கமல் ஹாசன் சம்பளம்

இந்நிலையில், இந்த பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல் ஹாசனுக்கு ரூ. 75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடந்து முடிந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சிக்காக கமல் ஹாசன் ரூ. 55 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல் ஹாசன் வாங்கியுள்ள சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா | Kamal Haasan Salary For Bigg Boss 6

Also Read This : ஆசை நிறைவேறாமல் மறைந்துபோன பிரபாஸின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜூ.. என்ன ஆசை தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US