அடுத்த Bike Ride பயணத்திற்கு தயாரான அஜித்- இந்த முறை எந்த வெளிநாடு தெரியுமா?
நடிகர் அஜித் எப்போதும் தனது கனவை நோக்கி பயணம் செய்பவர். சினிமாவில் நடிக்க தொடங்கி இதுவரை 60 படங்கள் நடித்து முடித்துவிட்டார்.
அவரது 61வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு நடந்து வந்த நிலையில் இப்போது இடைவேளை விடப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
காரணம் அஜித் தனக்கு பிடித்தமான ஒரு விஷயத்தை செய்ய கிளம்பியுள்ளார், வேறுஒன்றும் இல்லை கடந்த சில வருடங்களாக பைக்கில் உலகத்தை சுற்ற முடிவு செய்து அதனை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த அஜித் இப்போது அடுத்த சுற்றுலாவை தொடங்கியுள்ளார்.
அவர் இந்த முறை UK, Europe போன்ற இடங்களில் பைக்கில் சுற்ற கிளம்பியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அஜித்துடன் பைக்கில் பயணம் செய்யும் சிலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
பிரம்மிப்பான பைக்குடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்,
தமிழகத்தில் மாஸ் வசூல் வேட்டை செய்த விக்ரம், ஷேர் மட்டுமே இத்தனை கோடியா?

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
