தமிழகத்தில் புதிய மைல்கல்லை எட்டிய கமல்ஹாசனின் விக்ரம், ஷேர் மட்டுமே இத்தனை கோடியா?
கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி மாஸ் வசூல் வேட்டை நடத்தியது. இப்படம் வெளியான நாள் முதல் பட்டிதொட்டி எங்கும் கலக்குகிறது.
படம் ரிலீஸ் ஆகி 2 வாரம் ஆன நிலையிலும் ஹவுஸ் புல்லாக ஓடுகிறது, மற்ற மொழிகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு தான்.
தமிழகத்தில் பட வசூல் நிலவரம்
விக்ரம் படத்தை தமிழகத்தில் பெரிய அளவில் மக்கள் கொண்டாடியுள்ளனர். 2 வாரங்கள் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 147 கோடி வரை வசூல் சாதனை செய்து ஆல் டைம் ரெக்கார்ட் செய்துள்ளது.

விரைவில் தமிழகத்தில் பாகுபலி 2 வசூலை முறியடித்துவிடும் என்கின்றனர்.
தற்போது என்ன தகவல் என்றால் விக்ரம் படத்திற்கான ஷேர் மட்டுமே ரூ. 75 கோடி வந்துள்ளதாக படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
ஒரு வேலை மட்டும் சாப்பாடு, வீடு விடாக சோப் விற்கும் பிரபல நடிகை- சோகத்தின் உச்சம்
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan