ரசிகர்களை இவ்வளவு அன்பாக கவனிப்பவரா அஜித், இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ- செம வைரல்
மாற்றத்தின் முன்னோடி அஜித்
தமிழ் சினிமா என்று இல்லை எந்த மொழி சினிமாவை எடுத்துக் கொண்டாலும் நடிகர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் தமிழ் சினிமா அப்படியெல்லாம் இருக்க முடியாது எனக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி தான் இருப்பேன் என பல அதிரடி விஷயங்களை செய்தவர் அஜித்.
முதலில் பலரும் செய்யத் தயங்கும் விஷயமான ரசிகர்கள் மன்றங்களை கலைத்தார். பின் பட புரொமோஷன் விழாக்களுக்கு வர முடியாது, எனது வேலை தான் பேச வேண்டும் அதைப்பார்த்து ரசிகர்கள் வந்தால் போதும் என்றவர்.
சமீபத்தில் பலரும் பட்டப்பெயர் வைக்க துடிக்கும் இந்த காலத்தில் தனக்கு ரசிகர்கள் வைத்த தல என்ற பெயரை இனி அழைக்க வேண்டாம் என தைரியமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இப்படி அடுத்தடுத்து அவர் செய்த விஷயம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
அஜித்தின் அரிய வீடியோ
ரசிகர்களின் சந்திப்பு வைத்து அஜித் புகைப்படம் எடுப்பது எல்லாம் இனி நடக்காத ஒரு விஷயம். அப்படி அவர் பல வருடங்களுக்கு முன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்த வீடியோ ஒன்று இப்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இதோ பாருங்கள்,
#AjithKumar 's old fans meet video..❣️ 30 Years in the Industry..🔥 A unique personality with multiple Passion..🌟#3DecadesOfAJITHISM#30YearsOfAJITHISMpic.twitter.com/JqeNw1irZd
— Laxmi Kanth (@iammoviebuff007) August 2, 2022
பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கோபியின் உண்மையான மனைவி யார் தெரியுமா?- இதோ அவரது புகைப்படம்