பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கோபியின் உண்மையான மனைவி யார் தெரியுமா?- இதோ அவரது புகைப்படம்
ரசிகர்களின் தலைவன் கோபி
இந்த டைட்டிலை பார்த்ததுமே என்னது தலைவனா என நினைப்பீர்கள்.
ஆமாம் பாக்கியலட்சுமி தொடரில் கோபி மனைவி காதலியை வைத்து என்னென்ன வேலைகள் செய்தார், அதெல்லாம் அவரால் மட்டுமே முடியும், எங்கள் தலைவன் கோபியை யாராலும் அசைக்க முடியாது என ஜாலியாக கூறும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது தொடரில் பாக்கியா விவாகரத்து கொடுக்க தயாராகி நீதிமன்றம் செல்ல முடிவு எடுத்துவிட்டார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என தெரியவில்லை.
நிஜ மனைவி
இப்படி மனைவி காதலி என சீரியலில் கோபி விளையாடினாலும் நிஜத்தில் அவருக்கு அழகான மனைவி உள்ளார்.
அவரே சீரியலில் தான் அப்படி எனது நிஜ அழகான மனைவி இவர்தான் என அவரது புகைப்படத்துடன் கோபி என்கிற சதீஷே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கிறார்.
தாறுமாறான வசூல் வேட்டையில் லெஜண்ட் சரவணாவின் தி லெஜண்ட்- இதுவரை இவ்வளவு வசூலா?