அச்சு அசல் அஜித்தை போலவே இருக்கும் அவருடைய உருவ சிலை.. வேற லெவல்

By Kathick Dec 11, 2022 08:40 AM GMT
Report

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்திலிருந்து அண்மையில் வெளிவந்த சில்லா சில்லா பாடல் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

அச்சு அசல் அஜித்தை போலவே இருக்கும் அவருடைய உருவ சிலை.. வேற லெவல் | Actor Ajith Statue By His Fans

இதை தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அஜித்தின் உருவ சிலை

ரசிகர்களுக்கு தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் உருவத்தை அப்படியே சிலையாக செய்து வருவதை அவ்வப்போது நாம் பார்த்து வருகிறாராம்.

அந்த வகையில் தற்போது நடிகர் அஜித்தின் சமீபத்திய லுக்கை அச்சு அசல் அப்படியே உருவ சிலையாக செய்து அசத்தியுள்ளார்.

அந்த உருவ சிலையின் புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

அச்சு அசல் அஜித்தை போலவே இருக்கும் அவருடைய உருவ சிலை.. வேற லெவல் | Actor Ajith Statue By His Fans

அஜித்துக்கு வில்லனாகும் முன்னணி நடிகர்.. மாஸ் காட்ட காத்திருக்கும் விக்னேஷ் சிவன் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US