அஜித்துக்கு வில்லனாகும் முன்னணி நடிகர்.. மாஸ் காட்ட காத்திருக்கும் விக்னேஷ் சிவன்

By Kathick Dec 11, 2022 06:00 AM GMT
Report

ஏகே 62

துணிவு படத்திற்கு பின் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் ஏகே 62. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு வில்லனாகும் முன்னணி நடிகர்.. மாஸ் காட்ட காத்திருக்கும் விக்னேஷ் சிவன் | Top Actor To Do Villan Role In Ajith 62 Movie

அஜித்துக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

சில செய்திகளில் விஜய் சேதுபதி தான் வில்லன் என்று கூறினாலும் கூட அது உண்மையில்லை என விஜய் சேதுபதியே தெரிவித்துவிட்டார்.

வில்லன் இவரா

இந்நிலையில், இப்படத்தில் தனுஷ் வில்லனாக நடிக்கபோவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால், அவர் இப்படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றும், அவர் கேமியோ ரோலில் தான் நடிக்கிறார் என்றும் மற்றொரு புறம் கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US