V என்ற டைட்டிலில் அஜித் இதுவரை நடித்துள்ள படங்கள்- முழு விவரம்
நடிகர் அஜித்
தமிழ் சினிமா தாண்டி மற்ற மொழி நடிகர்களும் வியந்து பார்க்கும் ஒரு நடிகர். இப்படி தான் ஒரு கதாநாயகன் இருக்க வேண்டும் என்பதை உடைத்து நான் படம் நடிக்கிறேன், அதன்பிறகு படத்தின் கதை தான் பேச வேண்டும்.
ரசிகர்களை நேசிப்பேன் ஆனால் மன்றங்கள் எதுவும் வேண்டாம், அவர்கள் முதலில் குடும்பத்தை கவனிக்கட்டும் என பல புதிய விஷயங்களை செய்து அனைவரையும் வியந்து பார்க்க வைத்தவர்.
இப்போது கூட படம் நடித்தோம் ஓய்வு எடுத்தோம் என்று இல்லாமல் தனது கனவுகளை நோக்கி பயணித்து வருகிறார். தற்போது பைக்கில் உலகம் முழுவதும் சுற்றும் பயணத்தில் உள்ளார்.
இன்னும் சில நாட்களில் தனது 61வது படத்தின் படப்பிடிப்பிலும் அஜித் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.
V எழுத்தில் வந்த படங்கள்
- வான்மதி
- வாலி
- வில்லன்
- வரலாறு
- வீரம்
- வேதாளம்
- விவேகம்
- விஸ்வாசம்
- வலிமை
கே.பாக்யராஜ் அவர்களின் முதல் மனைவி பிரவீணாவை பார்த்துள்ளீர்களா?- நோயால் இறந்தாரா?

சீனா, பாகிஸ்தானுக்கு பாரிய எச்சரிக்கை - இந்தியா உருவாக்கும் அதிநவீன Pinaka-IV ரொக்கெட் அமைப்பு News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
