கே.பாக்யராஜ் அவர்களின் முதல் மனைவி பிரவீணாவை பார்த்துள்ளீர்களா?- நோயால் இறந்தாரா?
கே. பாக்யராஜ்
தமிழ் சினிமாவில் 80களில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர். நடிகர் என்பதை தாண்டி வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு கலைஞர்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்ற திரைப்படங்களில் இவர் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார். பின் பாக்யராஜ் இயக்கிய முதல் திரைப்படம் என்றால் சுவர் இல்லாத சித்திரங்கள் தான், தயாரிப்பாளராக முதன்முதலாக அவர் தயாரித்தது ஒரு கை ஓசை.
இப்படி படிப்படியாக சினிமாவில் தனக்கென பெரிய முத்திரையை பதித்து வந்தார்.

பாக்யராஜ் குடும்பம்
இயக்குனர் பாக்யராஜ் 1981ம் ஆண்டு பிரவீனா என்ற நடிகையை திருமணம் செய்தார். ஆனால் அவர் உடல்நலக் குறைவால் 1983ம் ஆண்டு உயிரிழந்தார். பின் பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை 1984ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சரண்யா மற்றும் ஷாந்தனு பாக்யராஜ் என ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இதோ பாக்யராஜ் அவர்கள் முதல் திருமணம் செய்த நடிகை பிரவீணா புகைப்படம்,

2வது குழந்தை பெற்றிருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் மகனை பார்த்தீர்களா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri