நடிகர் அஜித்தின் தற்போதைய வாட்ஸ் அப் DP என்ன தெரியுமா?- இந்த போட்டோவா?
நடிகர் அஜித்
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் தனது ரசிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறார் என்று கூறினால் அதை அனைவருமே ஒப்புக் கொள்வார்கள்.
ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு விஷயத்தை செய்து மக்களை ஈர்த்த வண்ணம் உள்ளார். இப்போது பைக்கில் உலகம் முழுவதும் சுற்றுவதில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
கடைசியாக ஐரோப்பா பக்கம் சென்ற அஜித் அடுத்து எங்கு செல்ல இருக்கிறார் என தெரியவில்லை.

துணிவு படப்பிடிப்பு
தற்போது அஜித் தான் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி ஆகியோர் நடிக்க கமிட்டாகி இருக்கும் தகவல் அண்மையில் வெளிவர ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தார்கள்.
தற்போது இந்த 3 பேரும் தாய்லாந்தில் படப்பிடிப்பு தளத்தில் அஜித்துடன் புகைப்படம் எடுத்த அதை அமீர் தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். அஜித்தே அந்த புகைப்படங்களை அமீருக்கு ஷேர் செய்ய அதில் தான் அஜித்தின் DP பற்றிய தகவல் தெரிவித்துள்ளது.
என்ன புகைப்படம் வைத்துள்ளார் என்று நீங்களே பாருங்கள்,

சீரியல் நடிகை சமீராவின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri