ஹைதராபாத்தில் நடிகர் அஜித் ! ஹோட்டல் ஊழியர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்
ரசிகர்களுடன் அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தனது AK61 திரைப்படத்தில் விரைவில் இணையவுள்ளார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் முக்கிய நட்சத்திரங்களுடன் தொடங்கவுள்ளது.
மேலும் AK61 பெரியளவில் பிரபலமாக அப்படத்தில் நடிகர் அஜித்தின் கேட்டப்பும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தொடர்ந்து அவர் எங்கு சென்றாலும் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வகையில் நேற்று ஹைதராபாத்தில் காணப்பட்டுள்ளார். அங்கு அவரை கண்ட ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்து கொண்டுள்ளனர்.
அப்போது ஹோட்டல் ஊழியர்களுடன் அவர் சிம்பிளாக எடுத்து கொண்ட போட்டோ தான் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்





அதிகார குவியலால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு; மாநில அரசுக்கு ரத்த சோகை - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
