இளம் வயதில் நடிகர் அஜித் இப்படியா ஒல்லியாக இருந்தார்- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

By Yathrika Jul 20, 2022 11:28 AM GMT
Report

நடிகர் அஜித் குமார் ஒரு நாயகன் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் சில விஷயங்கள் இருக்கிறது.

ஆனால் அதையெல்லாம் கடைபிடிக்க முடியாது எனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய்வேன் என தனி வழி உருவாக்கியவர் அஜித்.

நான் வந்து புரொமோட் செய்தால் தான் படம் ஓடும் என இருக்க கூடாது, கதையில் இருக்கும் தரத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என கூறியவர்.

இப்போது பைக்கில் உலகம் முழுவதும் சுற்றும் பயணத்தில் உள்ளார். குடும்பத்துடன் வெளிநாட்டில் அஜித் சுற்றுலா செல்ல நிறைய புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இளம் வயதில் நடிகர் அஜித் இப்படியா ஒல்லியாக இருந்தார்- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் | Actor Ajith Young Age Photo

பழைய புகைப்படம்

இந்த நேரத்தில் தான் அஜித்தின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அவர் இளம் வயதில் மிகவும் ஒல்லியாக தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம தல அஜித்தா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

இளம் வயதில் நடிகர் அஜித் இப்படியா ஒல்லியாக இருந்தார்- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் | Actor Ajith Young Age Photo

வெற்றிநடைபோடும் பார்த்திபனின் இரவின் நிழல்- இதுவரை மட்டும் இவ்வளவு வசூலா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US