வெற்றிநடைபோடும் பார்த்திபனின் இரவின் நிழல்- இதுவரை மட்டும் இவ்வளவு வசூலா?
நடிகர் பார்த்திபன் என்பதை தாண்டி இயக்குனராக தான் அவரை மக்கள் கொண்டாட ஆசைப்படுகிறார்கள்.
அப்படி அவர் இயக்கத்தில் வந்த படங்கள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக மக்கள் கொண்டாடும் அளவில் தான் இருக்கிறது. இப்போது அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
வித்தியாசமான படமாக அமைந்த இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. வெளியான நாள் முதல் படத்திற்கு நல்ல வசூல் தான்.
பட வசூல் விவரம்
இரவின் நிழல் திரைப்படம் தமிழகத்தில் இதுவரை ரூ. 2.5 கோடியும் உலகம் முழுவதும் ரூ. 4.5 கோடி வரை வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படம் நல்ல வசூலை எடுக்கும் என்கின்றனர்.
இப்பட வெற்றியை தொடர்ந்து பார்ததிபன் மனிதர்களே இல்லாமல் விலங்குகளை வைத்து படம் இயக்கப்போவதாக ஒரு தகவல் வந்துள்ளது.
அமீர் காதலை ஏற்றுக்கொண்ட பாவனி! கையில் மோதிரத்துடன் இருக்கும் புது போட்டோ இதோ

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
